book

21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை

21 -am Noottrandil Sanga Ilakkiyam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. செல்வக்கணபதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462692
Add to Cart

செந்தமிழ் வாரிதி முனைவர் இரா. செல்வக்கணபதி அவர்கள் உலகத் தமிழர்கள் உவந்துபோற்றும் தமிழறிஞர். சைவச்செங்கதிர், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர். சைவசமயக் கருவூல மொன்றை அரிதின் முயன்று தயாரித்துள்ளஇவர், தருமையாதீனக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சங்க இலக்கியம், சமய இலக்கியம், இதிகாசங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் ஆழங்கால் பட்ட அறிஞர்.