இலக்கிய உலா - Ilakiya Ulaa

Ilakiya Ulaa - இலக்கிய உலா

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர்.ம. திருமலை
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048229
Pages : 157
பதிப்பு : 4
Published Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
நீதிபதி வேதநாயகர் தமிழ் வளர்த்த சான்றோர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இலக்கிய உலா ' என்னும் இந்நூலினை மதுரை காமராசர்  பல்கலைக்கழக இலக்கியத் திறனாய்வுத்துறைத் தலைவர் டாக்ட, ம. திருமலை அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். நூலில் முத்தான பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை படிப்பவர்  மனம் கவரும்  வண்ணம் பல நூல்களின் சான்றுகள் பதுந்து  காணப்படுகின்றன. இந்த உலக இன்பங்களின் மூது வைக்கும்  பற்றினால் வளர்கின்ற ஆணவம் தன்னையும் பிறரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. மனிதப் பிறவியின் வெப்பத்தினால் ஏற்படும் வேகத்தைத் தவிர்க்கும் சக்தியே இறைசக்தி என்ற பல உண்மைகளை மாணிக்கவாசகலின் சிவப்புராணம்  என்ற  கட்டுரை வகுத்துக்காட்டுகிறது.

     சும்மா இருத்தல், உள்முகச் சிந்தனைகளை வளர்த்தல், தன்னை அறிதல் முதலியவற்றின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்று அகப்பேய்ச்சித்தர் கூறும் உண்மைகளை இந்நூலின் எட்டாம் கட்டுரை உரைக்கிறது.இந்நூலின் இடம் பெற்றுள்ள  பத்துக்கட்டுரைகளும் அறிஞர்களின் அறிவுக்கு விருந்தாகும் சிறப்புப் பெற்றிருப்பதால் இந்நூலை வெளியிட்டு எமது பதிப்பகம் வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறது.

                                                                                                                                                           -  பதிப்பகத்தார்.

 • This book Ilakiya Ulaa is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் இலக்கிய உலா, டாக்டர்.ம. திருமலை அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiya Ulaa, இலக்கிய உலா, டாக்டர்.ம. திருமலை, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,டாக்டர்.ம. திருமலை இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Ilakiya Ulaa tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொதுக்கட்டுரை - Maanavarkalukana Pothu katurai

பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி (old book - rare) - Pavendrarukku Pugal Anjali

இரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal

சிங்காரவேலரும் பகுத்தறிவும் - Singaravelarum Pagutharivum

எங்கள் ரகுநாதன் - Engal Ragunathan

இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

மின்னல் கீற்று - Minnal Keetru

பாரதிதாசனின் கவிதை உலகம் - Bharathidasanin Kavithai Ulagam

பாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை வடிவில்

முதுமொழிக் களஞ்சியம் 1 - Mudhumozhi kalanjiyam 1

Othello

விகுதி விளக்கம் - Vikuthi vilakkam

இயற்றமிழ் இலக்கணம் - Iyattramizh ilakkanam

இலக்கியத்தில் பன்மலர்

நல்வாழ்வு - Nalvazhvu

அறநெறிச் சாரம் நீதிநெறி விளக்கம்

கௌடில்யர்

புறநானூறு ஒரு புதிய பார்வை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவு விநாடி வினா

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

தாத்தா பாட்டி சொன்ன கதை

நம்பிக்கை இல்லம்

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

நவீன அறிவியல் உலகம் - Naveena Ariviyal Ulagam

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

Birds 1000 Informations

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk