book

ஓலைப் பட்டாசு

Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184936704
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஓலைப்பட்டாசு' முதலிய கதைகள் சுஜாதா , குமுதம் வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஒரு வருட காலகட்டத்தில் பெரும்பாலும் அந்தப் பத்திரிகையில் எழுதிய சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளின் தொகுப்பு இது.ஒரு பரபரப்பான வாரப் பத்திரிகையின் அவசரத் தேவைக்கு உட்பட்டும் சிறப்பாக எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ள கதைகள்.