12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

12 Aazhvargal Dhivya Saridham - 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351559
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லஜ்ஜா அவமானம் கூகிள் பயன்படுத்துவது எப்படி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள்.
  ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்-வார்-கள்.
  எந்தக் குலத்தில் பிறந்தாலும், எத்தகைய தொழில் செய்தாலும் இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டால் பரமனை அடைவது மிகவும் எளிது என்பதை ஆழ்வார்கள் தங்கள் வாழ்க்கையின் மூலமாகப் போதித்தனர். எளிய தமிழில் பாசுரங்களைப் பாடி மக்களை ஈர்த்தனர். வைணவத்தை இயல்பான வழியில் வளர்த்தனர்.
  இத்தகைய பெருமைக்குரிய புண்ணியசீலர்களின் வர-லாறை எளிய தமிழில் வழங்கியிருக்கும் இந்நூலின் ஆசிரியர் வேணு-சீனிவாசன் ஏற்கெனவே ‘வைஷ்ணவம் - என்சைக்ளோபீடியா’ நூலின் மூலம் அனைத்துத் தரப்பினரால் பாராட்டப் பட்டவர்.
  நாம் என்றென்றும் இதயத்தில் போற்றி வணங்கக்கூடிய பெருமை மிக்க பன்னிரண்டு ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் திவ்ய சரிதத்தை அழகு தமிழால் அள்ளித் தந்திருக்கிறார்.

 • This book 12 Aazhvargal Dhivya Saridham is written by Venu Seenivasan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம், வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 12 Aazhvargal Dhivya Saridham, 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம், வேணு சீனிவாசன், Venu Seenivasan, Aanmeegam, ஆன்மீகம் , Venu Seenivasan Aanmeegam,வேணு சீனிவாசன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Venu Seenivasan books, buy Kizhakku Pathippagam books online, buy 12 Aazhvargal Dhivya Saridham tamil book.

ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவியல் அறிந்திடுவோம் - Ariviyal Arindhiduvom

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

கூரத்தாழ்வார் - Koorathazhwar

பாரதிதாசன் - Bharathidasan

அதிசய நாய் ரோஜர்

பள்ளி செல்லும் குழந்தைகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - Palli sellum kuzhanthaikaLin pirachanaikalum theervukalum

திருவிளையாடல் புராணம்

மலைகள் - Malaigal

ரசவாத சித்தர்கள் - Rasavaadha Siddhargal

ஆன்மீகக் குட்டிக் கதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முருகன் - Murugan

ஸ்ரீமத் பகவத் கீதை - Srimath Bhagavath Geethai (Moolam Thamizhil Periya Ezhuthil - Paarayanathirku Uriyathu)

கவிஞர் நெஞ்சில் காஞ்சி மாமுனிவர்

தேக நலம் காக்கும் ஶ்ரீதன்வந்திரி பகவான் - Dega Nalam Kakum Sri. Dhanvantri Bagawan

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

அபிராமி அந்தாதி

Talks with Swami Vivekananda

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 1

ஞானம் தியானத்தின் ஆரம்பம் - Gnyanam Thyanathin aarambam

Bhagavat Gita for Dance

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

துப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

இன்று - Indru

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk