தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

Thonmaviyal Katuraigal - தொன்மவியல் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர்.யாழ்.சு. சந்திரா
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130040
Pages : 109
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை,
திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் +2 டிப்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதநாடு புராண மரபு சார்ந்தது. மக்களது அன்றாட வாழ்க்கை பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் முதலிய புராணங்களோடு பின்னிப் பிணைந்தவை. ஆகவேதான் இலக்கியங்களில் அவை ஊடாடிக் கிடக்கின்றன. ஆயினும், புராணங்கள் பற்றிய ஆய்வுகள் மேலை நாட்டுக் கொள்கைகளோடு இணைத்துக் காணப்படுகின்ற முயற்சிகள் இக்காலத்தவை. படைப்பாளியின் வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்று காண்பதைவிட அவனுடைய எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்று  காண்பதே சிறந்த உத்தியாகும். தொன்மவியல் என்ற இலக்கிய வகை இத்தகைய ஊடகங்களின் மூலம் செல்லும் போது எத்தகைய கோணங்களில் செல்லுகின்றன  என்பதை அறிய முடியும். இந்நூலின்கண் பல இடங்களில் இச்சிறப்பு நெறி  புலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொன்மவியல் ஆய்வுக் கட்டுரைகளை உண்மையாகவும், மாண்பாகவும்  அரிய நுழைபுலமாகவும்  பல கருத்துக்களைக் கொள்கைகளாக நிலைநாட்டியுள்ளமை தமிழ் கூறு நல்லுலகம் முழுவதும் அறிந்து மகிழும் என்பதில் ஐயமில்லை.                                                                                                                                   

  • This book Thonmaviyal Katuraigal is written by and published by Arivu pathippagam.
    இந்த நூல் தொன்மவியல் கட்டுரைகள், முனைவர்.யாழ்.சு. சந்திரா அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thonmaviyal Katuraigal, தொன்மவியல் கட்டுரைகள், முனைவர்.யாழ்.சு. சந்திரா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர்.யாழ்.சு. சந்திரா கட்டுரைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Thonmaviyal Katuraigal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


துறைமுகம்

செரினா - Sethukathaikal

சிங்கார வேலர் கட்டுரைகள்

வாழ்வது எப்படி? - Vazvathu Eppadi?

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 7 - Oru Pakka Katuraigal Paagam.7

சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் - Saandrorgal paarvaiyil Pandaaraththaar

நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் - Nagaichchuvai Ilakkiya Munnodigal

கம்பர் யார்?

உனக்குள்ளே சக்தி இருக்கு

தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே - Thaneer Santhaikalla Makkalukkae

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

உலா வரும் உலகப் பழமொழிகள்

தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

Usefull Questions & Answers in Zoology

சமத்துவபுரம்

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

தகவல் சந்தை

பாலைப் புறா - Paalai Pura

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk