தேசத்தலைவர்கள் - Desathalaivargal

Desathalaivargal - தேசத்தலைவர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இர. செங்கல்வராயன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048885
Pages : 85
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள்
விநாடி வினா திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ரெளலட் சட்டத்தை எதிர்த்தல் - வேலை நிறுத்தம்- தலைமை -கைது செய்யப்படல் , உப்பு வரி எதிர்ப்பு -தண்டி யாத்திரை  -கைது செய்யப்படல் -தாழ்த்தப்பட்ட மக்களுக்காக -உண்ணாநோன்பு, 1942 - எள்ளையனே வெளியேறு இயக்கம்- சுதந்திரப்போர் தலைமை -இவ்வாறு சுமார் 30 ஆண்டுக்காலம்  சத்தியாகிரகம் -உண்ணா நோன்பு -சிறை வாழ்க்கை மேற்கொண்டார்.

    தன்னுடைய விருப்பத்திற்கேற்ப சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞராகி, வழக்காடும் திறத்தால்  புகழ் பெற்று விளங்கியவர்
    வ.உ.சிதம்பரனார் மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினர் பாண்டித்துரைத் தேவர் நட்பினால் சுதேசிக்கப்பல் நிறுவனம் தொடங்கினார்.

    பள்ளிப் பருவத்திலேயே இலக்கியங்களில் ஆர்வமும் கவிதையாற்றலும் பெற்றிருந்த தாகூர் ஆங்கிலத்திலும் புலமை
    பெற்றிருந்தார்.பதினைந்து வயதில் எழுதிய கவிதை, கட்டுரை, சிறுகதைகள், -வெளியிடப்பட்டன. காங்கிரஸ் மாநாட்டில் வங்க மொழியில் கவிதை வெளியிட்டார். சாந்தி நிகேதன் 'குருகுலம்' அமைத்து பல கலைகள் கற்றுதரப்பட்டன.

                                                                                                                                                              -  பதிப்பகத்தார்.

  • This book Desathalaivargal is written by and published by Arivu pathippagam.
    இந்த நூல் தேசத்தலைவர்கள், இர. செங்கல்வராயன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Desathalaivargal, தேசத்தலைவர்கள், இர. செங்கல்வராயன், , Varalaru, வரலாறு , Varalaru,இர. செங்கல்வராயன் வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Desathalaivargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar

உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு - Ulagai Kavarntha Jawaharlal Nehru

சமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar

பாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal

ஆசிரியரின் (இர. செங்கல்வராயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Nava Indiayavin Sirpi Vallabaipatel

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


முதல் மனித வெடிகுண்டு

தாய்நாட்டுக்காகப் போராடிய தியாகச் சுடர்கள்

Social Reformers of modern india

கபிலர் - Kabilar

கிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

கியூபா: மேற்குலகின் விடிவெள்ளி

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

கடல் கொண்ட தென்னாடு - Kadal Konda Thennaadu

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் பேசுகின்றது

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! - Palli Pilaigalukana Sudoko Puthirgal!

புகழ்பெற்ற கவிஞர்கள்

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

உலா வரும் உலகப் பழமொழிகள்

பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்

குழந்தைகளின் எதிர்காலம் - Kulanthaikalin Ethirkaalam

குத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk