ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum - ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: செ. துரைசாமி (S.Duraisamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765724
Pages : 229
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாஸ்வேர்டு வெற்றி வெளிச்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளே... விசாரணையின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ராஜீவ், சர்வதேச சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பது உண்மை. அதைவிட உண்மை, அந்தச் சதியை நடத்தியவர்கள் இன்னும் சிக்காமல் இருக்கிறார்கள் & என்பதே வழக்கறிஞர் துரைசாமியின் வாதம். ராஜீவ் கொலைக்கு முன்பும், பின்பும், விசாரணையின் போதும் எழுந்த நூற்றுக்கணக்கான கேள்விகளை துரைசாமி இந்தப் புத்தகத்தில் எழுப்புகிறார். ராஜீவ் வழக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த போதும், அந்த விசாரணையின் போதும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இக்கேள்விகளை கடந்த 22 ஆண்டுகளாக எழுப்பி வருபவர் வழக்கறிஞர் துரைசாமி. சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், தன்னுடைய பல்வேறு சட்ட அனுபவங்களின் காரணமாக இந்நூலை தெளிவாக வழங்கியுள்ளார். இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த ஒருவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும், ஒரு வழக்கை எப்படி நுணுக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்ற துல்லியத்தையும் இந்நூலைப் படிக்கும் போது வாசகர்கள் உணர முடியும்.

  • This book Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum is written by S.Duraisamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும், செ. துரைசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum, ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும், செ. துரைசாமி, S.Duraisamy, Aarasiyal, அரசியல் , S.Duraisamy Aarasiyal,செ. துரைசாமி அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Duraisamy books, buy Vikatan Prasuram books online, buy Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


புரட்சி-பகுத்தறிவு தொகுதி (17) - 1934 - Puratchi-Paguththarivu Thokudhi (17) - 1934

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

வணக்கம் - Vanakkam

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

மு.க. - Mu.Ka.

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

அபிமன்யு - Abhimanyu (Amar Chitra Katha)

தி.மு.க வரலாறு

அறிஞர் அண்ணாவின் அரசியல்.இலக்கியம்.சமுதாயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

சென்னை கோயில்கள்

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk