சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

Sagayam Santhitha Savalgal - சகாயம் சந்தித்த சவால்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765588
Pages : 96
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் மாமன்னர் அக்பர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, சில நேரம் காயப்படுத்துகிறது, சில நேரம் சிரிக்க வைக்கிறது, சில நேரம் அழவைக்கிறது. முடிவாக வாழ்க்கை நம்மை பெரிதும் சிந்திக்கவும் வைக்கிறது. சிலரது வாழ்க்கையில் ஒரு சில சம்பவங்கள் நீங்காத வடுக்களாகவும், ஒரு சில சம்பவங்கள் நினைக்கும்போதே சுகமாக அமைந்து விடுகின்றன. இங்கே நூலாசிரியர் சுமதிஸ்ரீ தன் வாழ்வில் நிகழ்ந்த பலவித அனுபவங்களை, நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளை, மனதில் காயம் ஏற்படுத்திய சங்கடங்களை அழகான நடையில் இலக்கிய நயத்தோடு, வார்த்தை ஜாலங்களின் கலவையோடு இங்கே நம் சிந்தனையைத் தூண்டும் நூலாக கொடுத்திருக்கிறார். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையைத் தெளிந்த நீரோட்டமாக மாற்றிக்கொள்ள வேண்டிய மன உறுதியும், உத்வேகமும் நம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விளையாட்டில்கூட ஆண்கள் & பெண்கள் என பாகுபடுத்தப்பட்டுள்ள நிலை, இறுதிப் பயணத்தில் எரியூட்டப்படும்போது, ‘ஆண்கள் உடலைவிட பெண்களின் உடல் எளிதில் எரிந்துவிடும். காரணம், அடுப்படியில் கிடந்து ஏற்கெனவே பாதி வெந்திருக்கும்’ என்பது போன்ற கருத்துகளைச் சொல்லுமிடத்தில் பெண்ணியத்துக்கான ஆதரவை, உள்ளத்தில் அழுத்தமாகப் பதியும்படி வார்த்தைகளால் வடித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிபூர்வமாக கொட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர். பள்ளிப் பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.

  • This book Sagayam Santhitha Savalgal is written by K.Raja Thiruvenkatam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சகாயம் சந்தித்த சவால்கள், கே. ராஜாதிருவேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sagayam Santhitha Savalgal, சகாயம் சந்தித்த சவால்கள், கே. ராஜாதிருவேங்கடம், K.Raja Thiruvenkatam, Katuraigal, கட்டுரைகள் , K.Raja Thiruvenkatam Katuraigal,கே. ராஜாதிருவேங்கடம் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Raja Thiruvenkatam books, buy Vikatan Prasuram books online, buy Sagayam Santhitha Savalgal tamil book.

ஆசிரியரின் (கே. ராஜாதிருவேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புதுமைப்பித்தன் கட்டுரைகள் - Puthumaipithan Katturaigal (Essays)

சுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை - Suki, Sivam Oru Panmuga Paarvai

செம்மலர் சிந்தனைகள் - Semmalar Sindhanaigal

சீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal

இன்று குழந்தைகள் நீங்கள் - Indru Kuzhandhaigal Neengal

கலீல் கிப்ரானின் காதல் கதை

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 20 - Oru Pakka Katuraigal

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

தமிழருவி - Tamilaruvi

ஆலம் விழுது - Aalam Viluthu

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

மிஸ் ராதா - Miss radha

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk