book

தகவல் திரட்டு

Thagaval Thiratu

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

 பொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி நம்மை மேம்படுத்துவதே பொது அறிவு ஆகும். இக்காலத்தில்  மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும்  பொது அறிவில் ஆர்வம்  காட்டுகின்றனர். தகவல் திரட்டு'  என்ற இந்த நூலில் சுருக்கமாக 1000 செய்திகள் சுமார் 30 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. ஏற்கனவே இத்தலைப்பில் இரு நூல்களைச் சிறப்பாக வெளியிட்ட தமிழகத்தின்  சிறந்த  தமிழ் நூல் வெளியீட்டாளரான அறிவுப் பதிப்பகத்தார், இந்த மூன்றாவது  பாகத்தையும்  சிறப்புற வெளியிட்டுள்ளனர், வாங்கிப் படித்துப் பயன்  பெறுக.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.