பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

Brindavan Muthal Piriyagai Varai - பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: லதானந்த் (sthananth)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765687
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் மறக்கவே நினைக்கிறேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு மன நிறைவுடன் ஆண்டவனை தரிசிப்பது. போய் வந்த பிறகு இதைப் பார்க்கவில்லையே என்று வருந்தாமல் பார்த்துவிட்டு வருவது. வட நாட்டில் விஷ்ணு கோயில்களைப் பற்றி & குறிப்பாக வைணவ திவ்ய தேசத் திருத்தலங்களைத் தரிசித்ததைப்பற்றிய பயணக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் லதானந்த். பயணம் செல்லும் அனுபவம், கோயில்களை தரிசிக்கும் அனுபவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் இதில் அடக்கியிருக்கிறார். கோயில் சிறப்புகளும், பயணங்களில் ஏற்படும் திடீர்த் திருப்ப அனுபவங்களும், அவற்றைத் தவிர்க்கும் விளக்கங்களும் இந்த நூலில் இருக்கின்றன. அந்தந்த ஊர்களின் வழக்கு, சிறப்பு, ஊர்ப் பெயர் வந்த காரணம், முக்கியமான பெரிய ஊர்கள் அருகில் இருந்தால் அவற்றிலிருந்து தரிசிக்கும் தலம் எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருக்கிறது போன்ற அவசியமான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஏற்படும் தொல்லைகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவை. குரங்கு, மற்ற மிருகங்களின் தொல்லை, மனிதத் தொல்லை, நில அமைப்பால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றையும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் உள்ளன. சக்தி விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. வட நாட்டுக் கோயில்களைத் தரிசிக்க விழைபவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. இதிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டால் அதிகத் தொல்லை இல்லாமல் வட நாட்டு யாத்திரை செய்யலாம்!

  • This book Brindavan Muthal Piriyagai Varai is written by sthananth and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை, லதானந்த் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Brindavan Muthal Piriyagai Varai, பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை, லதானந்த், sthananth, Aanmeegam, ஆன்மீகம் , sthananth Aanmeegam,லதானந்த் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sthananth books, buy Vikatan Prasuram books online, buy Brindavan Muthal Piriyagai Varai tamil book.

ஆசிரியரின் (லதானந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

வாங்க பழகலாம்!

எனப்படுவது

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சென்னை கோயில்கள்

காரியசித்திக்குத் திருமுறைகள்

ஶ்ரீ ஸெந்தர்யலஹரீ

ஶ்ரீ அக்னி புராணம்

தினசரி சிவபூஜை வழிபாடு

நாவுக்கரசரின் நற்றமிழ் வாழ்வு

ஆலய வழிபாடும் இறைவன் அருளும்

ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்ரங்கள் பஜனை பாடல்கள்

ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா

‌Bhagavad Gita

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Chutti Creations I - Chutti Creations l

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம் - Anthapuram

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk