book

கார்காத்தார் இன வரலாறு

Karkaathar Ina Varalaru

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :R.S. சுப்பிரமணிய பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381343715
Add to Cart

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இலக்கியத்திலும், மெய்கண்டார், குருஞான சம்பந்தர் ஆன்மீகத்திலும், அருணா- சலக் கவிராயர் இசைத் துறையிலும் சிகரம் தொட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட மக்களின் வரலா ற்றையும், கலாச்சாரத்தையும் விரிவாக எழுதுவது கார்குலத் திற்கு மட்டுமின்றி பொதுவாக மனித குலத்திற்குச் செய்யும் ஒரு தொண்டாகும்.