book

நவீன ஆத்திசூடி

Naveena Aathichoodi

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. ரோஸ்லின் சுரேஷ்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :ஆத்திசூடி, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

எல்லாமே செயற்கையாக , எளிமையாகக் கிடைப்பதே மேல் என்று நினைக்கும் மக்களுக்காக, விரைவில் படித்துமுடித்து வடிம் சிறுகதை போல இறைவன் எனக்கு அளித்த ஞானத்தை வைத்து எழுதப்பட்டுள்ள ஒர் அறநூலே இந்த நவீன ஆத்திசூடியாம். ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் ஆத்திசூடிகளே இந்நூல் எழுத எனக்கு உந்து சக்தி என்றால் அது மிகையல்ல. உணவு என்றால் அனைத்தும் அடங்குவது போல், பதவுரை, கருத்துரை அனுத்தும் ஒருங்கே அமையப்பெற்ற நூல் இது. உங்களுக்கு எல்லாவகையிலும் உதவு செய்யும் என்று நான் மனதார அகரவரிசையில் எழுதப்பட்டுள்ள இந்நூலினை உங்கள் சுரங்களில் தவழவிட்டுள்ளேன்.

                                                                                                                                     - ஆசிரியர்.தி. ரோஸ்லின் சுரேஷ்.