சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

Siruvargalukana Sudoku Puthirgal - சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: டி. என். இமாஜான்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048731
Pages : 69
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
சிவப்பு நாளங்கள் குத்தகை மனிதர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை  கொடுக்கப்பட்டுள்ள 81 கட்டங்களில் நிரப்ப வேண்டும். முன்பே, சில  கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்த்து, மீதமுள்ள  கட்டங்களை  விடுபட்ட எண்கள் எவையென சரியாக யூகித்து, நிரப்பவேண்டும். இது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த  புதிர், இந்தப்புதிரின் சாராம்சத்தைப் புரிந்து  கொண்டு, செய்ய ஆரம்பித்துவிட்டீர்களானால், இதற்கு அடிமையாகிவிடுவீர்கள்  என்பது திண்ணம். இது உங்களின் சிந்தனைத் திறனுக்கும் ,அறிவுக் கூர்மைக்கும், நன்கு சவால்  புதிர் ஆகவே, உங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, புதிரைச் ஞெய்து மகிழுங்கள். நூலின் தலைப்பு, சிறுவர்களுக்கான  சுடோகுப் புதிர்கள் 'என்று இருந்த போதிலும், வயது வித்தியாசமின்றி, அனைவரும் செய்து பார்க்கத்தகுந்த நூல். ஆகவே இந்நூலினை யார் கையில் எடுத்தாலும், ஒதுங்கி வைத்துவிடாமல் , புதிரை விடுவிக்க முயற்சி செய்யுங்கள்.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.

 • This book Siruvargalukana Sudoku Puthirgal is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள், டி. என். இமாஜான் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvargalukana Sudoku Puthirgal, சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள், டி. என். இமாஜான், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,டி. என். இமாஜான் சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Siruvargalukana Sudoku Puthirgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


P for நீங்கள் - P for Neengal!

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

பத்து கட்டளைகள் - Patthu Kattalaigal

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

செங்கோல் - Sengol

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Play With Sticker FRUIT (Over 80 Stickers)

Mental Mathematics Book 2

MY PRETTY BOARD BOOK OF NUMBERS

கதை கதையாம் காரணமாம்!

இரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்

DONT SAY THAT (Character Building Stories for Children) 8

My Big Book Of SPORTS AND GAMES

The Farmer and the Snake and other stories (Aesops Fables)

Step by Step Drawing book 2

ஆலம் விழுது - Aalam Viluthu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

Usefull Questions & Answers in Zoology

Gerund Verb Forms

ஜூலியஸ் ஸீசர் வசன கவிதை

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்

Vivekanandha

நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk