மருதாணிக் குறும்புகள்
Marudhaani Kurumbugal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.எஸ். லலிதாமதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462951
Add to Cartகாட்டுப்பூக்களின் வாசனைகளுக்கு மத்தியில்மிதந்து செல்லும் பிறைநிலவிடம்
சொல்லியிருக்கிறேன்என் காதலை என்றாவது ஒரு பெளர்ணமியில்அது உன்னிடம்
சொன்னால் அப்போது சொல் உன் காதலைஒரு பெண்ணுக்குள் காதல் வந்தால், அதை ஒரு
கண்ணாடியாக, காற்றாக, தண்ணீராக அவள் எப்படி எப்படியெல்லாம்
பிரதிபலிக்கிறாள்என்கிற அழகுகளை லலிதாமதியின்கவிதைகளில் காணமுடிகின்றன. -
காதலும் கவிதையும் ஒட்டிப்பிறக்கும்ரெட்டைக் குழந்தைகள். ரெட்டைக்
குழந்தைகளுக்குமான ஒற்றைத் தொட்டிலாய்ஆடியசைகிறது.