book

மன்னாதி மன்னர்கள்

Mannaadhi Mannargal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.எஸ். லலிதாமதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463873
Add to Cart

பண்டையத் தமிழகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றப்பட்டன. அதனால்தான் அகத்தை மையமாகக் கொண்டு அகநானூறு என்றும் புறத்தை மையமாகக் கொண்டு புறநானூறு என்றும் இலக்கியத்தை இரு பிரிவுகளாக்கித் தந்துள்ளனர் நம் முன்னோர்.தமிழ் மன்னர்களின் வரலாறு கோர்வையாக எழுதப்படவில்லை என்றாலும், நம் தமிழ்ப்புலவர்கள் எழுதி வைத்துவிட்டுப்போன பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், கோயில்களில் காணப்படும் குறிப்புகள், சிற்பங்கள் ஆகியவற்றின் மூலமாக நம் முன்னோரின் வரலாற்றையும் கதைகளையும் அறியமுடிகிறது. “மன்னாதி மன்னர்கள்' என்னும் இந்நூலில் தமிழ் மன்னர்களைப்பற்றி மட்டுமின்றி பரந்த நம் பாரத தேசத்தை ஆண்ட பிற மன்னர்கள், ராணிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.