book

இந்த முறை நீதான்

Indha Murai Needhan

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோம. வள்ளியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2013
ISBN :9788184462074
Add to Cart

உன்னால் முடியும் என்று நம்பு, சாதிக்கும் மற்ற எவரையும் போலவேதான் நீயும், ஃபோர்டு கார் நிறுவனத்தை உருவாக்கியஹென்றி ஃபோர்டு சொல்லுவார். உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? நீ சரிதான், நீ முடிப்பாய். உன்னால் முடியாது என்று நினைக்கிறாயா? அப்போதும் நீ சரிதான். உன்னால் முடிக்க முடியாது. காரணம், நீ நினைப்பதுதான் நீ.அதையே, You are what you believe என்பார் ஆண்டன் செக்காவ். நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ.முடியும் என்று நினைத்தால் முடியும், முடியாதென்றால் முடியாதுதான். 'நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம்,வாழ்க்கையின் முக்கியமான நேரம் இது. உன்னை மதிப்பிடுகிற எல்லோரும் எதிர்பார்க்கிற பொதுத்தேர்வு இது. இதில் உன் உச்சம் காட்டிவிட வேண்டியதுதான். இப்போதைக்கு இதுதான் முக்கியம், இது மட்டும்தான் முக்கியம்,இது உன் நேரம். உன்னை நீயே உயர்த்திக்கொள்ளவேண்டிய நேரம்.இது உன் நேரம்... இந்த முறை நீதான்.