book

கொலுசுகள் பேசக்கூடும்

Kolusugal Pesakkoodum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்டட. விஜய்மில்டன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184460315
Add to Cart

காதல் உணர்வின் ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை பூரிப்புகளை - புல்லரிப்புகளை தயக்கங்களை - தவிப்புகளை வலிகளை - வதைகளை வியப்புகளை - வினோதங்களையெல்லாம் வெகு இயல்பாகச் சித்தரிக்கும் கவிதைகள் - திரு பாலுமகேந்திராஇதைப் படித்தபோது அந்தக் கவிஞனின் காதலி நானாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எனக்குள் துளிர்விட்டது. தளிர்விட்டது, முடித்தபோது மரமாகிப்போனது. எனக்குக் காதலிக்கவேண்டும் (மறுபடியும்) என்று தோன்றுகிறது. - திரு அகத்தியன் /20/ இது நான் உணர்ந்தது, - இந்த வரி அவளை ஞாபகப்படுத்துது, இந்த வரியை அவளுக்கு ஞாபகப்படுத்தினா நல்லாருக்கும், இந்த வரி அந்த நிகழ்ச்சி, இந்த வரி அந்த மகிழ்ச்சி, அப்படின்னு கண்ணுல தெரியுற வரிகள் மனசுக்குள் நிஜமா வந்து ஒட்டிக்கிது.