book

வைகை மீன்கள்

Vaigai Meengal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461640
Add to Cart

தூக்கத்தைக் காட்டிலும் நோக்கம் முக்கியமாக இருந்ததால் அவன் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடைவெளி குறைவு. பசித்திருந்ததால் விழித்திருந்தான். விழித்திருந்ததால் தனித்திருந்தான்.
தாவணிகளை ரசிக்கிற பருவத்தினருக்கு தாவரங்களை நேசிப்பவன் அந்நியனாகவே ஆகிவிடுவான்.