book

கடவுளால் முடியாத செயல்கள்

Kadavulaal Mudiyaadha Seyalgal

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முரு.பழ. இரத்தினம் செட்டியார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463736
Out of Stock
Add to Alert List

தனித்த மெய்ப்பொருளாராய்ச்சி பொது மக்கள் உள்ளத்தை ஈர்ப்பது அருமை, எனினும் வாழ்க்கையில் இடையூறுகள் தோன்றும் பொழுது. மக்கள் தம்மை அறியாமலேயே மெய்ப்பொருளாராய்ச்சியில் ஈடுபடுவது உண்டு. அவர்கட்கு இந்நூற் கட்டுரைகள் உதவும் என்பது என் நம்பிக்கை .அம்பலக்கூத்தன் திருவடித்துணை பற்றி, என் ஆற்றல் இன்மையை முற்றிலும் உணர்ந்து, அறிஞர் உலகம் என்ன சொல்லுமோ? என அஞ்சி அஞ்சி மிக்க பணிவோடு இந்நூற் கட்டுரைகள் எழுதப்பெற்றன. என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். எத்தனை கரடுமுரடான பகுதிகளை இவை கடந்து செல்கின்றன என்பதை மெய்கண்ட நூற்பயிற்சி உடையோர் நன்கு அறிவர். எனவே, அவர்கள் மிக்க பரிவோடு இவற்றை நோக்குவர் என எதிர்பார்க்கின்றேன், குற்றம் பொறுத்தல் அவர்கள் கடன்.