book

மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ்

Marudhachala Kadavul Pillaiththamizh

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கா. நாகராசு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184463149
Add to Cart

இப்பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை மிக்கதாக விளங்குகிறது. இதன் கண் வருணனை, கற்பனை முதலியன சிறப்பாக அமைந்துள்ளன. சொல்லணிகளும், பொருளணிகளும் மலிந்துள்ளன. ஒரு பாடலை ஏழு வகைகளாகப் பிரித்து ஏழு பாடல்களாகக் கொள்ளுமாறு பாடும் சத்தபங்கி ஈற்றடி எழுத்துக்கள் ஏனைய மூன்றடியுள்ளம் கரந்து நிற்குமாறு பாடும் சகூடச்சதுக்கம் என்னும் சித்திர கவிகளும் இந்நூலில் அமைந்துள்ளன. சிலேடையணி அமைந்த பாடல்களும் மடக்கணிப் பாடல்களும் இந்நூலுக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.