தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

Tamil Panpadil Cinema - தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கார்த்திகேசு சிவத்தம்பி (Karthigesu Sivathamby)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417586
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும் சிங்காரவேலரின் மொழிக் கொள்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலிருந்தே நடிப்பதில் தனது திறமைகளைக் காட்டி வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இவர் ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்துள்ளார். கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியைக் கற்றபோதே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் முதன்முதலாக வானோலி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

  1953 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். அங்கு அவரது நாடகத் திறமைக்கு சிறந்த களம் காத்திருந்தது. எதிரிவீர சரத்சந்தர் 'மனமே' 'சிங்கபாகு' போன்ற புகழ் பெற்ற சிங்கள நாடகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த அதேகாலத்தில் பேராசிரரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களை பேராசிரியர் வித்தியானந்தன் தயாரித்துக்கொண்டிருந்தார். வானொலி நாடகத்தில் நன்கு அனுபவம் பெற்றிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்தார். 'உடையார் மிடுக்கு' என்ற நாடகத்தில் 'உடையார்' என்ற பாத்திரமேற்று நடித்தார். பின்னர் தவறான எண்ணம், சுந்தரம் எங்கே போன்ற நாடகங்களிலும் சில ஆங்கில நாடகங்களிலும் நடித்தார். தொடர்ந்து இலங்கயர்கோன் இயற்றிய 'விதானையார் வீட்டில்' என்னும் வானொலி நாடகத்தில் 'விதானையார்' பாத்திரமேற்று நடித்து தனது விசேட திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

 • This book Tamil Panpadil Cinema is written by Karthigesu Sivathamby and published by New century book house.
  இந்த நூல் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Panpadil Cinema, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, கார்த்திகேசு சிவத்தம்பி, Karthigesu Sivathamby, Cinima, சினிமா , Karthigesu Sivathamby Cinima,கார்த்திகேசு சிவத்தம்பி சினிமா,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Karthigesu Sivathamby books, buy New century book house books online, buy Tamil Panpadil Cinema tamil book.

ஆசிரியரின் (கார்த்திகேசு சிவத்தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum

தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

இலக்கியமும் கருத்துநிலையும்

நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

தொல்காப்பியமும் கவிதையும்

தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு

கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

நாவலும் வாழ்க்கையும்

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


ஒளி எனும் மொழி

சினிமாவின் இடங்கள்

உலகத் திரைப்படம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - Imsai Arasan 23 Pulikesi

படவுலகில் பாரதிதாசன்

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (பாகம் 5)

திரைவெளி - Thiraiveli

சாதி அடையாள சினிமா

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

பெண் குரல்

Simple English Grammar (VII Std)

முதல் வணக்கம் - Muhtal Vanakkam

கல்வி சில பார்வைகள்

இலங்கை + இந்தியா = இனப்படுகொலை

பேசும் கலை - Pesum Kalai

என் முதல் ஆசிரியர் - En Mutha Aasiriyar

உயிர்த்திருத்தல் - Uyithiruthal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk