அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

Anniya Kazhugugalin Aalavattam - அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எஸ். நாராயணன் (R.S. Narayanan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423708
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பகத்சிங் புரட்சிக் காப்பியம் நான் அதுவல்ல
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் போக்கையும் காரணமாகக் காட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சியுறச் செய்ய சில புதிய சொற்களைக்கொண்டு இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற மக்கள்தொகையும் உள்நாட்டுச் சந்தையும் மிகுந்த நாடுகளை "வளரும் வல்லரசுகள்' என்றும் "தெற்கின் எழுச்சி' என்றும் மகுடம் சூட்டிவிட்டனர்.

   இச்சொற்கள் இன்று தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாகிப் பட்டிதொட்டிகளிலும் பாரதப் பெருமை பேசப்படுவதுண்டு. இது எந்த அளவுக்கு உண்மை? இப்படிப்பட்ட அடைமொழிகளுக்கு வலுவான காரணங்கள் உள்ளனவா? ஏன் இவ்வாறு பேசுகிறார்கள்? இப்படிப்பட்ட வளர்ச்சியை நம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலுமா? இது நீடிக்குமா ஆகிய கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவது இந்தியக் குடிமகனின் கடமையும்கூட.

 • This book Anniya Kazhugugalin Aalavattam is written by R.S. Narayanan and published by New century book house.
  இந்த நூல் அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம், ஆர்.எஸ். நாராயணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anniya Kazhugugalin Aalavattam, அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம், ஆர்.எஸ். நாராயணன், R.S. Narayanan, Katuraigal, கட்டுரைகள் , R.S. Narayanan Katuraigal,ஆர்.எஸ். நாராயணன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.S. Narayanan books, buy New century book house books online, buy Anniya Kazhugugalin Aalavattam tamil book.

ஆசிரியரின் (ஆர்.எஸ். நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்றைய விவசாயம்

இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

வேளாண்மை உயில் - Velanmai Uyil

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்

வாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே கல்பனா சாவ்லா

நெஞ்சுக்கு நிம்மதி

என்.டி.வி.யின் தொழில் அறம்

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

அதிகப் பிரசங்கம் - Athika prasangam

தமிழில் முதல் சிறுகதை எது?

கவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - Kavignar Kannadasanin Yesu Kaaviyam

புதிதாய் வாழ்வோம் (புதிய வாழ்வியல் மலர் முகப்புக் கட்டுரைகள்)

தமிழன் வெற்றி - Thamizhan Vettri

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

பண மொழிகள் - Pana Mozhigal

சிறுதொழில் துவங்குவது எப்படி?

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் - Murpokku Ilakiya Semmalgal

தகுதிப் பிழை

இளமையிலேயே மறைந்த இறவாப் புகழினர்

இந்தியா 2020 (புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு)

Situational Grammar

Prose Selections

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk