இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

Ilakkiya Aaraaichchi Nerimuraigal - இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் முத்துச்சண்முகன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424569
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • டாக்டர் பொன். கோதண்டராமன் அவர்கள் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறு, மொழியியல், அறிவியல் வரலாறு முதலான துறைகளில் சிறப்பான பயிற்சியும் திறமையும் வாய்க்கப் பெற்றவர்.
  இவர் தமிழ் இலக்கணம், தமிழ் மொழி அமைப்பியல், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாட்டு இயல், திராவிட மொழி ஒப்பியல், வங்கமொழி. அமைப்பியல், இக்காலத் தெலுங்கு மொழி அமைப்பியல், தமிழ் ஜப்பானிய மொழி உறவு முதலான களங்களில் நிரம்ப ஆய்வு நிகழ்த்திப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் உருவாக்கியவர்.
  தமிழ் இயலில் இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புறவியல், இலக்கிய ஒப்பியல், யாப்பியல், இதழியல், மொழி பெயர்ப்பியல், மொழி வரலாற்று இயல், மொழி மேம்பாட்டு இயல் முதலான பல்வேறு களங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டதாரிகளையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர் பட்டதாரிகளையும் இவர் உருவாக்கி இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், லண்டன் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றிய இவர் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களோடும், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களோடும் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களோடும் பல்வேறு நிலைகளில் தொடர்பு கொண்டவர். இவருடைய அறிவும் அனுபவமும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நூல் இது.

 • This book Ilakkiya Aaraaichchi Nerimuraigal is written by and published by New century book house.
  இந்த நூல் இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், டாக்டர் முத்துச்சண்முகன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakkiya Aaraaichchi Nerimuraigal, இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், டாக்டர் முத்துச்சண்முகன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,டாக்டர் முத்துச்சண்முகன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Ilakkiya Aaraaichchi Nerimuraigal tamil book.

ஆசிரியரின் (டாக்டர் முத்துச்சண்முகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் தொகுதி .1

திருக்குறளில் பல்சுவை அகரவரிசைகள் (தொகுதி . 1)

இலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sinthanai

தமிழ்க் காதல் - Tamil kadhal

நாட்டுப்புறவியல் கட்டுரைகள் - Naattuppuraviyal katturaigal

நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்

நல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்

மறைந்து போன தமிழ் நூல்கள்

அசல் மனுதரும சாஸ்திரம் - Asal Manudharuma Saasthiram

சித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமனிதர் ஸி.ஆர் - Maamanithar C.R

பரமார்த்த குரு கதைகள் - Paramaartha Guru Kathaigal

கிராமத்து ராட்டினம் - Giramatthu Radinam

கொர்பச்சேவ் புரட்சியும் தாக்கமும் - Korpasev Puratchiyum Thaakamum

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikutiyum Nila Payanum

பாலங்கள் - Palangal

இரவின் ராகங்கள் (old book - rare) - Iravin Raagangal

ஆடும் மயில்

வைணவத்திலகம் - Vainavathilagam

குழந்தைகளின் அற்புத உலகில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk