book

டேலி ERP 9 உங்களுக்கான முழுமையான கையேடு

Tally ERP 9

₹228₹240 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சே. சோமசுந்தரம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184027112
Add to Cart

ஒரு வார்த்தையை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சில நேரங்களில், அதற்கு எதிராகச் சென்று அந்த வார்த்தையைப் புரிந்து கொள்வது நல்ல முறையில் பலன் தரும். ஆகவே, ‘வெளிமுகமாதல்’ என்றால் என்ன என்று நாம் நம்மையே கேட்டுப் பார்க்கலாம்! வெளிமுகமாதல் என்றால், நாம் சார்ந்து இருப்பது நமக்கு வெளியே இருக்கின்ற பொருட்கள் மீது இருப்பதுதான். நாம் இந்த நேரத்தில், நமக்கு வெளியே இருக்கின்ற பொருட்கள் மீது சார்ந்து இருக்கின்றோம் என்கிற நிலையில்,  நமது கவனம், வெளிப்புறமாக குவிகின்றது.  மனித ஜீவன்களின் வடிவமைப்பின் படி, அவர்கள் விஷயங்களை வெளிப்புறமாகவே காண்கின்ற நிலைக்கு தகவமைக்கப் பட்டு இருக்கிறார்கள்; நமது புலன் உறுப்புக்கள் நமக்கு வெளியே இருக்கின்றவற்றின் மீதே ஏக்கமாக இருக்கின்றன. நமக்கு இருக்கும் வெளிப்புற வாழ்க்கை, வெளி உலகத்தின் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றது; அதற்கே உதவி செய்கிறது. வசதியையும் பெற்று வருகின்றது; வெளிப்புற திருப்திக்காக, பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளவும் செய்கிறது.