" நமது சுய வாழ்க்கையிலும், இந்தியப் பொது வாழ்க்கையிலும் வியக்கத்தக்க வளர்ச்சியும், மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதை என்னைப் போன்றே நீங்களும் அறிவீர்கள்.
நாட்டில் வளர்ச்சி இன்மையினாலும் பிரச்சினைகள், வளர்ச்சியினாலும் பிரச்சினைகள் வருவதை இலக்கியப் படைப்பாளிகள் நன்கு அறிவர்.
எத்தகைய பிரச்சனைகளே ஆனாலும் அவற்றை எதிர் கொண்டு வளர்ச்சியைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே ஆக்கபூர்வமான இந்தியக் கலைஞர்களின் அவாவாகும்.
- கவிஞர் பரிணாமன்"