
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Alai Osai
Free shipping over ₹500
✓ Ready to ship
நம்மைப்போலப் பிறந்து வளர்ந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்களாகவே தோன்றினார். பாவம்! சீதா மட்டும் அன்னை கஸ்தூரிபாவைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். மற்றவர்கள் இன்னம் ஜீவியவந்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் எப்போது எங்கே காணப் போகிறேனா, தெரியவில்லை.ஆம் இந்த கதையைக் கதாபாத்திரங்களேதான் எழுதியிருக்கிறார்கள்.
சாகித்திய அகாதமி - அலைஓசை - 1956
Topics / குறியீடுகள்