அறிவியல் புனைகதை இலக்கியத்தை அறிவியலுக்கும் கலை இலக்கியத்துக்கும் பிறந்த குழந்தை எனலாம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருங்கிணைந்து சமூக முன்னேற்றத்தை வளர்க்கத் தொடங்கிய பதினாழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான், இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் அறிவியல் புனைகதை எழவே வாய்ப்புள்ளது. தமிழில் அறிவியல் புனைகதை தோற்றம் ஆயத்தக்கது. ஆங்கில அறிவியல் புனைகதை வளர்ச்சியைத் தமிழ் மட்டுமே அறிந்தாருக்கு அறிமுகப்படுத்திட இந்நூல் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)