சோதிடக் கலையில் எண் கணிதம் என்பது பிறந்த தேதியை வைத்து பலன் சொல்லப்படுவது. ஒவ்வொருவரும் தமக்குரிய எண் இது எனத் தெரிந்து கொண்டு விட்டால் அதன் மூலம் மற்ற எண்கள் பொருந்துகிறதா இல்லையா? என ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் தமது வாழ்க்கைத் துணை, தொழில், வேலை வாய்ப்பு, குழந்தைகள் பெயர் நலன், ரேஸ்,லாட்டரி முதலியவற்றின் முடிவுகளை வெற்றிகரமாக மாற்றி அமைக்க முடியும்.