பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது.அக்கதைகளை நான் தொகுத்தளிக்க உள்ளேன்….
பரமார்த்த குரு என்பவர் ஒரு குருகுல ஆசிரியர்… அவரிடம் மட்டி,மடையன்,முட்டாள்,மூடன்,மண்டு என ஐந்து மாணவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்தனர்.பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது