
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Marx Valkai Varalaru
Free shipping over ₹500
✓ Ready to ship
"மனித குலத்தின் தநன்மைக்காகச் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன் சுமை நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால், அது எல்லோருடைய நன்மைக்காச் செய்யப்படுகின்ற தியாகம்"
- கார்ல் மார்க்ஸ் ( 1818 - 1883)
இத்தகைய அதி உன்னதமான லட்சியத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் மகத்தான சாதனைகளையும் விரிவாக எடுத்துக் கூறும் "மார்க்ஸ்" என்ற நூலை ஆக்கியர் மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சிறந்த பேச்சாளருமான தோழர் நன்மாறன் அவர்கள்.
Topics / குறியீடுகள்