|
|
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai |
| ‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal |
| ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது
ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை
உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமையை, இந்தியா பெறக்காரணமான புகழ் பெற்ற
விஞ்ஞானி. கலாம் வாழ்வில் ஏழு திருப்பு முனைகள் அல்லது சவால்கள் உண்டு. [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: அப்துல் கலாம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! |
| விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan |
| Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், துணிச்சலையும் தூண்டிவிடும் கதைகள் என்று புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மை. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo |
| இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi |
| "அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama? |
| "தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam |
| சித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்கும் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|