உங்களது தேடுதல் :- 2005

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி? - Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?



ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு,
படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களது தாய் தந்தையரை மதித்து நடப்பாளா ? அவள்
வந்தபிறகாவது தங்களது தொழில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பலன்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பிரகஸ்பதி (Brahaspati)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kalasthira Bava Palangal Kooruvathu Eppadi?

தேரோடும் வீதிகளில் கோலங்கள்



நம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ [மேலும் படிக்க]
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: மதிஒளி
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy தேரோடும் வீதிகளில் கோலங்கள்

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum



மதத்தைப்பற்றி மாக்ஸிய - லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, புதுமையைக் கற்றுக் கொள்ளத்துடிக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயனளிக்கும்.

[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mathamum Manitha Vaalvum

சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal



எண்ணற்ற விலை மதிப்பற்ற மகோன்னத ரகஸ்யங்களைக் கொண்ட மூலிகைகள் இன்னும் ஏராளம் உள்ளன.  அதனைக் கண்டறிய மனித்த் தேடலும், தாகமும், ஆற்றலும், தியாகமும் தேவை.

இந்த சித்த மூலிகைகளின் ரகஸ்யங்களை காலங் காலமாகப் பரிமாறிக் கொண்டு வருவதின் தொடர்ச்சியாகவே 'சித்தர்கள் கண்ட பேசும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
Year : 2005
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Siddarkal Kanda Pesum Muligaikal

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam



இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு
வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சதீஸ் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marketing Maayaajaalam

பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை) - Pani Kanden, Paraman Kanden!



'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.

பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;

பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள்,தொகுப்பு,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Pani Kanden, Paraman Kanden!

நோன்பு - Nonbu



பழகிப்போன விஷயங்கள், உளுத்துப்போன சிந்தனைகளைத் தாண்டி இன்னும் மெருகு குலையாமல் 1958இல் எழுதப்பட்ட நோன்பு எனும் இச்சிறுகதைகளின் முதற் தொகுப்பின் மறுபதிப்பு இன்றைய காலகட்டத்தின் ரசளையின் போட்டியில் நின்று முதன்மைபெறுவது ஆச்சர்யம். பழங்காலத்து சம்பிரதாயங்களிலும், பழக்கவழக்கங்களிலும் உருகிக்கிடக்கும் நமது பாரம்பர்யம் வளர்ச்சியடையா [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,சிறுவர்கதைகள்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: டி. செல்வராஜ் (De. Selvaraj)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Nonbu

மனித ஆளுமையின் சிதைவுகள் - Manitha Aalumaiyin Sithaivugal



இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிக் சமூகமாக அமைந்ததும். சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நீல். ஒரு கலைஞனோ எழுத்தாளனோ, தான் பிறந்த மண்ணுக்கு அப்பாற்பட்டு விலகியிருத்தலாகாது, [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: மாக்ஸிம் கார்க்கி (Maxim Karki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manitha Aalumaiyin Sithaivugal

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar



    மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,விவாதம்,கருத்துக்கள்
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Marx Enum Manidhar

புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalum



திருமணம் என்பது ஆயிரங்காத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு திருமணம்  என்ற பந்தத்தில் நுழைந்த தம்பதியர் - தங்களது திருமண பரிசாக  முதன் முதலாக எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே.அதாவது. ஒரு ஜாதகர் பிறக்கும்  போதே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பரிகாரங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பிரகஸ்பதி (Brahaspati)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthirabava Aaraichiyum Parigarangalum
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk