|
கண்ணாடிக் கல்லறை |
| சிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து ஆல்ஃஃபிரட் ஹிட்ச்காக் 1955 முதல் 1959 வரை இயக்கிய 17 தொலைகாட்சிப் படங்களின் கதைகள். உலகத் திரைப்பட ரசிகர்களால் ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று கொண்டாடப்பட்டவர் சர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், கலையிலும் வாழ்க்கையிலும் இணையற்ற ஆளுமை. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று |
| வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள், பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்) |
| இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை பயமும்,பதற்றமும் கொண்டே கடக்க வேண்டியுள்ளது. காட்சி அனுபவத்தால் மட்டுமே பெறக் கூடிய அமானுஷ்ய உணர்வை இக்கதைகள் எளிதாக நமக்கு கடத்துகின்றன.மூன்றாம் தர துப்பறியும் கதைகளைப் போல இவை இல்லை.இலக்கிய நேர்த்தியோடு, அழுத்தமான கதைக் களத்தோடு சொல்லப்பட்டவை. [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்) |
| சிறாரின் மீது நேசக்கனிவும் அவர்களின் நல்லிதயம் வா ழ்வில் பெருமலர்ச்சியாய்த் தகழ வேண்டுமென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட வஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள். இந்தக் கதைகளுடன் கலக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை மனமார்ந்து உணர்வார்கள். ஏற்றப்பட்டு எத்தனையோ காலம் கடந்த [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அரிவாள் ஜீவிதம் |
| ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம் நாவலை தமிழாக்கம் செய்ததற்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதியான விருது இது. பாலக்காடு வட்டாரவழக்கும் கற்பனாவாதத்தன்மைகொண்ட வர்ணனைகளும் இடைகலந்த கசாக்கின் இதிகாசம் மொழியாக்கத்திற்குச் சவாலான ஆக்கம். அதை சிறப்புறச் செய்த [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பரலோக வசிப்பிடங்கள் |
| ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்... காதலின் மாதுயர் அழுந்த அற்றலைக்குள் கடவுள்... தன் நாவலை மறு உலகப் பிரசுரிக்கப் பாடுபடுகிறான் ஒரு எழுத்தாளன்... நவீன கதை சொல்லல் முறையின் பெருவசீகர மாயம். அசாதாரண படைப்புச் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சூபி கதைகள் |
| இவை சூபி தரிசனங்களின் வார்த்தை வடிவங்கள். இலை உதிர்ந்து அதிர்ந்து
உருவாகும் நீர்வளையங்கள் போன்ற லாவகத்துடன் நம் மனதில் இந்த உலகின் மீதான
தெளிவை ஏற்படுத்த விழைகின்றன. இவற்றை அளைகையில் நாம் பேருண்மைகளின்
தூயவெளியில் அலைவதும் கூடுகிறது. பல இடங்களில் நுட்பமாக [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
துனியா |
| தமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வலிந்து பிரசங்கம் செய்யவில்லை. படைப்பு ஒவ்வொரு வரியிலும் தன்னை [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நீலலோகிதம் |
| கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பல்வேறு முகங்களைக் கொண்டிருந்தாலும், அவருக்குள் நிரம்பியிருப்பது குழந்தைகளின் மனவுலகில் குழந்தையாகச் சஞ்சரிக்க விரும்பும் குழந்தை மனம் மட்டுமே. கவிதைகளில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த அவர், குழந்தைகளுக்காகக் கதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியதைக் கூட இந்தக் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அஞ்சி நடுங்குவது எப்படி? (கிரிம்கதைகள்) |
| வியந்து நனைய கற்பனைகளின் நீர்வீழ்ச்சியாக இந்தப் புத்தகம்.
இந்தக் கதைகளின் அதிசியங்கள் உங்கள் மனதில்,
“அட இப்படியுமா நடக்கும்!” என்ற குதுகலத்தைத் தூண்டும்,
சில சம்பவங்கள்,
வியந்து சிரித்து சிரித்து போவீர்கள்! [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|