|
|
மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva |
| தோழர் ப. ஜீவானந்தம் தமிழ் இலக்கிய மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார் என்பதைத்தமிழ் அறிஞர்களே கூறியுள்ளனர்.
அவர் "மொழியைப் பற்றி" செய்துள்ள சொற்பொழிவும் எழுதிய கட்டுரைகளும் முதல் தடவையாக ஒரு புத்தகவடிவத்தில் தமிழ் மக்களுக்கு அளிக்கும் முயற்சியே இந்நூல்.
தமிழில் பற்றுள்ளவர்கள் அனைவரும் பிரபல கம்யூனிஸ்டுத் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum |
| மதத்தைப்பற்றி மாக்ஸிய - லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, புதுமையைக் கற்றுக் கொள்ளத்துடிக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயனளிக்கும்.
[மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham |
| வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் ; மாரிஸ் கார்ன்பார்த் என்பவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தவாதியாக இருந்தவர். கிறிஸ்டோபர் காட்வெல், மாரிஸ்டாப் ஜார்ஸ்தாம்சன் ஆகியோரின் சமகாலத்தவர். அவரது அணுகுமுறை மார்க்சியத்தை மாற்றாமல் விளக்குவது என்பது மார்க்சிய வரலாற்றுக் கண்ணேட்டத்தில் முக்கியமாகப் பேசப்படுவது அடிப்படையானது [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen |
| மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஞானபீடம் - Gnyana Peedam |
| வணக்கம் ஒரு மேலான சமூக நோக்கம் கருதியே இந்த 'ஞான பீடம் ' நூல் வடிவம் பெற்று உங்கள் கரங்களில் தவழ்கிறது. கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி ,அவற்றிற்கான [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,முயற்சி,எழுச்சி, | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
அம்பேத்கர் - Ambedkar |
| வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை,சாதனை,போராட்டம்,தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Nava Indiayavin Sirpi Vallabaipatel |
| சர்தார் வல்லபாய் படேல் கடைசிவரை வல்லவராகவும் நல்லவராகவும் வாழ்ந்து காட்டியவர். விடுதலைப் போராட்டத்துக்கு வேராக இருந்து பல ஆண்டுகள் சிறைச்சாலையில் படாதபாடுபட்டவர். இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் ஒருங்கிணைத்து நவ இந்தியாவை உருவாக்கிய சிற்பி.
நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் என்ற [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வல்லபாய் படேல்,சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சே குவேரா எழுதிய கடிதங்கள் - Sekuvera Ezhuthiya Kadithangal |
| சே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: போராட்டம்,சரித்திரம்,பிரச்சினை,போர்,பண்பாடு,சமூகம்,தலைவர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|