உங்களது தேடுதல் :- பரிகாரங்களும்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

திருஷ்டிகளும் பரிகாரங்களும் - Thrishtikalum Parigarangalum'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு.  சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு.  அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும்.

திருஷ்டிகளும், அதனால் ஏற்படும் தோஷங்கள் பற்றியும் நமது புராண - இதிகாசங்களில் பல்வேறு சான்றுகள் உள்ளன. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: திருஷ்டிகளும் பரிகாரங்களும்,தெய்வம்,பக்தி,அவதாரம்,தவம்,ஞானம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ராஜமோகன்
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thrishtikalum Parigarangalum

கனவுகள் தரும் பலன்கள் - Kanavugal THArum Palangalநாம் பலவித கனவுகளைக் காண்கிறோம் . சிலவற்றிக்குப் பொருள் விளங்குகிறது. சில வற்றிக்கு விளங்குவதில்லை. இந்நூலில்
பெரும்பாலான கனவுகளும் அவற்றிற்கான பலன்களும் பல புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அவைகளைப் பற்றிக்கனவு  கண்டால், என்ன பலன்கள் உண்டாகும் என்பது பற்றியும் இந்நூலில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,கனவுகள்,பலன்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஆருத்திரன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 1995
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Kanavugal THArum Palangal

தோஷங்கள் நீங்க சாந்தி - Thoshangal Neenga Shanthiதோஷங்கள் நீங்க சாந்தி எனும் இந்நூலில் பல்வேறு தோஷங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

அத்தகைய தோஷங்கள் எவை என்பதையும், அதனைப் போக்கிட கைக்கொள்ள வேண்டிய முறைகளையும், "தோஷங்கள் நீங்க சாந்தி" எனும் இந்நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இத்தகை சாந்தி முறைகள் நமது கிராமங்களில் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,தோஷங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பரத்வாஜர் (Bharadwajar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2016
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thoshangal Neenga Shanthi

புத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் - Puthirabava Aaraichiyum Parigarangalumதிருமணம் என்பது ஆயிரங்காத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு திருமணம்  என்ற பந்தத்தில் நுழைந்த தம்பதியர் - தங்களது திருமண பரிசாக  முதன் முதலாக எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே.அதாவது. ஒரு ஜாதகர் பிறக்கும்  போதே [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பரிகாரங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: பிரகஸ்பதி (Brahaspati)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Puthirabava Aaraichiyum Parigarangalum

நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்[மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: முருகடிமை துரைராஜ்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்

திருமணத் தடைகளும் பரிகாரங்களும்[மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி (Jeyangkontaan Kolanji)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2013
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy திருமணத் தடைகளும் பரிகாரங்களும்

திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalumஅருள் ராஜன் ஆடல் அரசனின், ஆடிய திருவடியின் அருளாயியால் ஆக்கம் பெற்ற அற்புத நூல்தான் திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் என்ற இந்நூல்.  வாழ்வில் ஏற்படும் இனம் புரியாத இடர்களை நீக்கி, இன்பங்கள் பல நிறைந்த, வசந்தமான வாழ்வை வாழ விரும்பும் அனைவரும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: வழிபாடுகள்,நம்பிக்கை,தெய்வம்,பக்தி,அவதாரம்,தரிசனம்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஜெயங்கொண்டான் கொளஞ்சி (Jeyangkontaan Kolanji)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2008
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Dhristi Doshangalum Parigarangalum

தோஷங்களும் பரிகாரங்களும் - Doshangalum Parigarangalumகிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயாணத்தைத் தொடர்கிறோம். இதனால் பல கஷ்டங்களை நம்முடையது அல்லாமல் அனுபவிக்க வேண்டியதாகும். இது ஏழு தோசங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பரிகாரங்கள்,தோஷங்கள்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,நட்சித்திரங்கள்
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: கோசலன் (Kosalan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
Year : 2010
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Doshangalum Parigarangalum

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்' என்ற இந்த நூலில் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் , குரு, சுக்கிரன் , சனி, ராகு, கேது புராணமும், அவர்கள் நல்கும்- நலங்களும்,அவர்கள் குடிக்கொண்டுள்ள திருத்தலங்களின் வரலாறும், பரிகாரங்களும் நூலில் - எடுத்துக் கூறப்பட்டுள்ளன.  நூலின் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தெய்வம்,கோயில்,பொக்கிஷம்,வழிமுறைகள்,கருத்து,சரித்திரம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உருத்திரன்
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2000
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

எல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்!யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ துல்லியமாகக் கணித்துச் சொல்லும் ஹெல்த் ராசி பலன்கள் இப்போது குமுதம் இதழில் வெளியாகிறது. சாம்ப்பிளுக்கு ஒரு வார பலன்கள் இங்கே. ஒவ்வொரு வாரமும் வாங்கிப்படியுங்கள். பலனடையுங்கள் முன் ஜாக்கிரதையுடன் [மேலும் படிக்க]
வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy எல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்!
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk