உங்களது தேடுதல் :- தேவ. பேரின்பன்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

Find all tamil books written by Theva Perinpan(தேவ. பேரின்பன்). Buy Theva Perinpan books. Contact us for any help with your tamil book online shopping needs.
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - Tamilagathin Porulaathara Varalaaruவேளண்மையில் தொடங்கித் தமிழகத்தின் முதலாளித்துவ வளர்ச்சி வரையும் இதனைத் தொடர்ந்து இன்று இந்திய பொருளாதாரத்தில் உலக மயமாக்கலின் தலையீட்டுப் பின்னணியில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆதாரங்களுடனும் விபரங்களுடனும் மார்க்சியத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள நூல்.
[மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilagathin Porulaathara Varalaaru

மரக்காணமும் உப்பளங்களும்[மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy மரக்காணமும் உப்பளங்களும்

காந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai1947-48 தமிழ் ஹரிஜன் பத்திரிகையில் வெளிவந்த காந்தியடிகளின் கருத்துக்களை - மதவெறிக்கு எதிரான அவரது போராட்டத்தை இச்சிறுநூல் எடுத்துக்காட்டுகிறது.

இவை தமிழ் ஹரிஜன் பத்திரிகையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. காலத்தின் கட்டாயம், அவசியம் கருதித் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

- தேவ. பேரின்பன்

[மேலும் படிக்க]
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Gandhiyadigalin Iruthi Sothanai

தமிழர் தத்துவம் - Tamilar Thathuvamமருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. இந்நூலில் இடம் பெறும் பனிரெண்டு அத்தியாயங்களில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ள தத்துவச் [மேலும் படிக்க]
வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Tamilar Thathuvam

இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்1956 நவம்பர் 1இல் மொழிவாரி மாநிலமாகத் தமிழ்நாடு பிறந்தது. அதன்பின், கடந்த காலத்தில் நாம் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். 1956க்குப் பின் காங்கிரஸ் அரசு பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும், திராவிட இயக்கத்தின் ஆட்சிகள் அதன்பின் தொடர்ந்தும் நடைபெறுகின்றது. அண்ணா, [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்

லெனின் - Lenin லெனின் வரலாறு, நவம்பர் புரட்சியின் வரலாறு என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறது இந்நூல். இந்நூலை பெருமையுடன் வெளியிடுகிறோம. [மேலும் படிக்க]
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Lenin

உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattamஉலகமயத்தின் சித்தாந்தப் போராட்டம் முன் வைக்கும் பிரச்சினைகளை இந்நூல் நான்கு பகுதிகளில் விளக்குகிறது. முதலாவது பகுதி, உலக மயத்தின் சித்தாந்தம் உலகமயத்தின் இன்றைய வளர்ச்சி நிலையில் விளக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி, இன்றைய ஏகாபத்திய சித்தாந்தங்களுக்கு அடிப்படையாய் அமைந்த முன்னோடிகளை அறிமுகப்படுத்துகிறது. வர்க்க [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2003
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ulaga Mayathi  Sithaantha Poraattam

அநீதி, நீதி, சமூகநீதிசமூக ரீதியாக யார் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தகுதியைப் பெறுகின்ற வகையில் வழங்கப்படுவதுதான் மும்பை சமூகநீதி மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கவுரைமும்பை, டிச.25 அனைவருக்கும் நீதி என்று சொன்னாலும், சமூகநீதி என்று சொல்லுவதற்குக் காரணம், சமூக [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy அநீதி, நீதி, சமூகநீதி

இன்றைய மார்க்சியம் - Indraya Marxiyamமார்க்ஸ், ஏங்கல்ஸ் இயற்றிய கம்பயூனிஸ்டும் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டு 160 [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Indraya Marxiyam

கார்ல் மார்க்ஸ் - Karl Marxகம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு 1848 முதல் தொடங்கிறது. ' கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' என்று நூலின் கம்பீரமான பிரகடனங்களுடன் அது பிறந்தது. அதை உருவாக்கியவர்கள் கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கல்சும் ஆவர்.

 1848 ஆம் ஆண்டு முதல் 21- நூற்றாண்டின் இந்த முதல் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: சரித்திரம்,போராட்டம்,தலைவர்கள்,முயற்சி,எழுச்சி
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தேவ. பேரின்பன் (Theva Perinpan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert Me
Buy Karl Marx
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk