|
|
|
|
ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம் |
| வாழ்க்கை விருப்பங்கள் சார்ந்தது. மனித மனம் காண்பதிலெல்லாம் விருப்பம் கொள்வது, கண்டத்தையெல்லாம் அடையத்துடிப்பது.விருப்பம் மட்டும் எதையும் பெற்றுத் தருமா? குறிக்கோள் இருந்தால் போதுமா ? அது நிறைவேறத்தகுதிகளும், முன்னடைவுகளும் வேண்டாமா ? தகுதியில்லாமல் கிடைப்பதெது ? படிப்பு, வேலை, மணவாழ்க்கை, ம்..ம்...ஹூம்... [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: வியபாரம்,வர்த்தகம்,பணம்,தொழில் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri |
| தமிழால் சைவம் வளர்ந்தது என்றோ, சைவத்தால் தமிழ் வளர்ந்தது என்றோ பிரித்துப் பேசமுடியாது.இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பினைந்தவை. காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்திருப்பவை. சைவத்தின் முதல்வன் சிவன்.சிவனைப் போற்றுவன திருமுறைகளும், சித்தாந்த நூல்களும் சைவத்தை ஓர் வாழ்க்கை நெறியாகவே கொண்டு வாழ்ந்தனர் நமது [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் |
| தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது. நிறுவனங்கள், தொழில்கள் அடையும் வளர்ச்சியும் வெற்றியும் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்ட [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,முன்னேற்றம்,தன்னம்பிக்கை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சிந்தியுங்கள் சிறப்படையுங்கள் |
| தேர்வில் முதலிடத்தைக் கைப்பற்றுவது,நல்ல பதவியைப் பெறுவது, தொழில் முனைதல், வாழ்வை வளப்படுத்துதல், என்று எதுவாகட்டும் -எல்லாமே தொடங்குகிறது சிந்தனையில் இருந்துதான்.நீங்கள் எண்ணத்தில் கருக்கொள்வதே திட்டத்தில் உருக்கொள்கிறது. திட்டம் செயலாகிப் பயன் கொடுக்கும் நிலையிலும் சிந்தனையின் பங்கு தொடரவே செய்யும். எங்கே பிரச்சனை,என்ன [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம் |
| மனித மனத்தில் ஆயிரம் ஆசைகள் . அத்தனையும் குறிக்கோள்களாகி விடாது. விருப்பம்வேறு குறிக்கோள்வேறு. குறிக்கோள் என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது,துறை சார்ந்த படிப்பு, குறிப்பிட்ட பதவி, வீடுகட்டுவது , குடும்பத்தைக் கரையேற்றுவது,தன் இனத்தாரைத் தட்டியெழுப்புவது, சமுதாயத்தை முன்னேற்றுவது -இப்படி எதுவாகவும் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: முயற்சி,உழைப்பு,வெற்றி,குறிக்கோள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal |
| எவரொருவர் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்கிறார்களோ அவர்களின் ஆயுள்
அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் கூறியுள்ளது. எப்போதும் நேர்மறையாக
இருப்பது உங்களை மகிழ வைப்பது மட்டுமல்லாமல் உங்கள் சுற்றி உள்ளவர்களையும்
மகிழ்விக்கும். நேர்மறை எண்ணங்களினால் நீங்கள் செய்யும் செயல்கள் மற்றும்
சொல்லும் சொற்கள் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|