உங்களது தேடுதல் :- இயக்கம்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal



அதிகாரப் பரவலின் அடிப்படைகள் என்னும் இந்நூலின் நோக்கம் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி ஒரு சரியான பார்வையை உருவாக்குவதே ஆகும். அதிகாரப் பரவலில் பங்கெடுக்கக்கூடிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அறிவு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,கட்சி,தகவல்கள்,சட்டம்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Athikara Paravalin Adipadaikal

சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு - Sitrooratchi Nirvagathil Kulukalin Pangu



நியமனக்குழு, விவசாயம் மற்றும் நீர்பிடிப்புப் பகுதிக் குழு, பணிக் குழு, கல்விக் குழு ஆகிய நான்கு குழுக்களுக்கும் தலைவர் தேர்வுமுறை, பொறுப்பாளர்கள், கூட்டம் நடத்தும் முறை, குழுக்களின் பணிகள் ஆகியவை சிற்றூராட்சி நிர்வாகத்தில் குழுக்களின் பங்கு என்னும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.


[மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,கட்சி,தகவல்கள்,ஊராட்சி மன்றங்கள்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sitrooratchi Nirvagathil Kulukalin Pangu

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum



சிற்றூராட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத் தலைப்புகளிலும் ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத்தலைப்புகளிலும் பல விவரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர். க. பழனித்துரை அவர்களின் எழுத்தில் உருவாக்கப்பட்ட இந்நூல் வாக்காளர் உறுப்பினர்கள், தலைவர் போன்ற அனைத்துப் பிரிவினருக்கும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,கட்சி,தகவல்கள்,சட்டம்,ஊராட்சி மன்றங்கள்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: பேரா.க. பழனித்துரை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

சிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam



ஊராட்சிகளின் கடமைகளும் பொறுப்புகளும், ஊராட்சி மன்றக்கூட்டங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  மேலும் ஊராட்சியின் நிதிகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல், ஊராட்சிகளின் வருவாய் இனங்கள், வரியினங்கள், தொழில் வரி, செலவினங்கள், தலைவர், உறுப்பினர் பயணப்படி, ஊராட்சியின் வேலைகள், செயல்படுத்தும் முறை, [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,கட்சி,தகவல்கள்,ஊராட்சி மன்றங்கள்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Sitrooratchi Nirvagam

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2



ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,தலைவர்கள்,சரித்திரம்
வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராமச்சந்திர குஹா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku



ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.

என்ன காரணமாக இருக்கும்? இந்த ஆதாரக் கேள்வியை [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: தலைவர்,வழக்கு,இயக்கம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Mahatma Gandhi Kolai Vazhakku

மனதின் ஓசைகள் - Manathin oosaigal



நாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன.
ஆனாலும், மனித மனம் அமைதி [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: தகவல்கள்,இயக்கம்,தலைவர்கள்,கட்சி
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜென்ராம் (Genram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Manathin oosaigal

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் - Ooratchi Ondriya Nirvaagam



இந்நூலில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஊராட்சி ஒன்றியங்களின் வரலாறு, ஊராட்சி ஒன்றியங்களின் கட்டாய, விருப்ப ஒப்படைப்புப் பணிகள், ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் அதிகாரங்கள், எழுப்பும் நடைமுறை, நிர்வாக நடைமுறைக் குறிப்புகள், ஆணையாளரது பொறுப்புகள், ஒன்றியக் குழுக்களும் அவற்றின் செயல்பாடுகளும், ஊராட்சி ஒன்றியங்கில் விழாக்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,கட்சி,தகவல்கள்,சட்டம்,ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: க. பழனித்துரை (Ka. Palanitturai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ooratchi Ondriya Nirvaagam

பெரியார் - Periyaar



சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பெரியார்,இயக்கம்,தலைவர்கள்,கட்சி,சரித்திரம்,தீண்டாமை,சாதனை
வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Periyaar

தேர்தல் 2009 - Therthal 2009



அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: இயக்கம்,தலைவர்கள்,கட்சி,சரித்திரம்
வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Therthal 2009
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk