உங்களது தேடுதல் :- இன்னும்

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

150 வகை கோலங்கள்



எல்லாரும் விடிய காலைல எழுந்து பெரிய பெரிய கோலங்கள் , வண்ணக் கோலங்கள் எல்லாம் போட்டு அசத்த முடிவு செய்து இருப்பீங்களே .

அதை உங்க அக்கம் பக்கம் உள்ளவங்க மட்டும் பார்த்து ரசிச்சா போதுமா ??

அந்தக் கோலங்களை தினமும் ஃபோட்டோ பிடிச்சு [மேலும் படிக்க]
வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: எஸ். லீலா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
Year : 0
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy 150 வகை கோலங்கள்

விகடன் இயர் புக் 2018



விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]
வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy விகடன் இயர் புக் 2018

இயற்கை வைத்தியம்



இயற்கை இன்றி உயிர்கள் இல்லை... இயற்கையோடு ஒன்றி வாழும் சூழல்தான் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மைப் பாதுகாக்கும். உழைப்பில்லாமல் முன்னேறத் துடிக்கும் மனிதனின் பேராசையினால் விவசாய நிலம் சுருங்கி உணவு உற்பத்தியும் குறைந்துவிட்டது. காற்று மாசுபடுவது மட்டுமின்றி [மேலும் படிக்க]
வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எம்.மரியபெல்சின்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இயற்கை வைத்தியம்

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi



'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் [மேலும் படிக்க]


குறிச்சொற்கள்: சரித்திரம்,தகவல்கள்,பழங்கதைகள்
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Ki.Mu.Ki.Pi

கம்ப்யூட்ராலஜி



கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இந்த மூன்று தொழில்நுட்பங்களே இன்றைய உலகை இயக்கிக்கொண்டிருக்கின்றன. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கல்வி, வங்கி, நூலகம், தியேட்டர் என எல்லாமே, ஒரு மவுஸ் கிளிக்கில் நாம் இருக்கும் இடத்துக்கு வேகமாக வந்து சேரும் காலத்தில் [மேலும் படிக்க]
வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே.புவனேஸ்வரி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2017
விலை : ரூ.310
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy கம்ப்யூட்ராலஜி

இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை - Advice To Youth



தமிழகத்தில் தேர்தலையொட்டி பொன்பரப்பியில் தலித் மக்களின் மீதும், அவர்களின் குடியிருப்புகளின் மீதும் தாக்குதல்கள் நடந்தன. தலித் மக்களைப் பற்றி மிக மோசமான வசைசொற்களுடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேரும் இளைஞர்கள். சாதி ரீதியான ஏராளமான ஒடுக்குமுறைகளுடன் தங்களது வாழ்க்கையை நகர்த்தி [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2017
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை - Advice To Youth

கருட புராணம் - Karuda Puranam



கும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.

துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: புராணம்,பொக்கிஷம்,பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்,பிறப்பு,இறப்பு,தானம்,தருமம்,தவம்,சடங்குகள்,சொர்க்கம்
வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ கோவிந்தராஜன்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Karuda Puranam

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal



பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. இதனால் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார். முதலில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி பல ஸ்டுடியோக்களின் வாசற்படிகளில் ஏறி இறங்கினார் கண்ணதாசன். ஆனால் அவ்வளவு எளிதில் வசப்படவில்லை. [மேலும் படிக்க]
வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இராம. கண்ணப்பன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Thalaiyangangal

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai



ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க]

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சிந்தனைக்கதைகள்,சரித்திரம்,தகவல்கள்,காதல்
வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வடவீர பொன்னையா (Vadaveera ponnaya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Varusa Naatu jameen Kadhai

உடலசைவு மொழிகள் - Udalasaivu Mozhigal



அறிவியல், உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாலும் அதற்கும் ஒரு மொழி தேவை படுகின்றது இக்காலத்தில். மொழி என்றவுடன் பலருக்கும் எழுத்து வடிவம் மட்டும்தான் கண் முன் நிற்கும். மொழி எழுத்தால் மட்டும் உருவானது அல்ல. மாறாக, அது பல்வேறு வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் [மேலும் படிக்க]
வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அசரியா செல்வராஜ்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
\'Buy
Buy Udalasaivu Mozhigal
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk