|
தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2 |
| "இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது.
எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அம்பேத்கர் - Ambedkar - Kzk |
| அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.
சாதி இந்துக்களின் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்கள்,தீண்டாமை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai |
| தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,கட்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மொழிப்போர் - Mozhippor |
| "இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு.
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம்.
மொழிப்போரில் மரணங்கள் [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பெரியார் - Periyar |
| இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,பெருந்தலைவர்,இயக்கம்,கட்சி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.L |
| டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டிவிட்டதா ட்வெண்டி 20 ?
தொடங்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்றுவரை சர்ச்சைக்குரிய சங்கதியாக ஐ.பி.எல் பார்க்கப்படுவது ஏன்?
விளையாட்டு வியாபாரமாக மாறியது எப்படி?
கிரிக்கெட்டுக்கு எந்தெந்த வழிகளில் இருந்து பணம் வருகிறது?
அமைதியான கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது எப்படி?
வீரர்கள் தீர்மானித்த விளையாட்டை திரை நட்சத்திரங்கள் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: கிரிக்கெட்,வீரர்,சாதனை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
காவிரி அரசியலும் வரலாறும் |
| இரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு!
சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
காங்கிரஸ் - Congress |
| ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி?
காந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
கே பிளானின் நிஜமான நோக்கம் என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்ன?
எமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது?
வாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா? [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: காங்கிரஸ்,கட்சி,சரித்திரம்,நேரு,ராகுல்,சோனியா,மன்மோகன்சிங்,இந்திரா காந்தி,தலைவர்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|