|
|
அம்பேத்கர் - Ambedkar |
| வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை,சாதனை,போராட்டம்,தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
அன்னை தெரசா - Annai Therasa |
| உலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சேவை,தொண்டு,தியாகம்,சரித்திரம்,அர்ப்பணிப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando |
| கேமரா முன் நின்றவுடன் பைத்தியக்கார மனநிலைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் கொள்ளும். தன்னைச்சுற்றி நிகழும் அனைத்து நிகழவுகளையும் தனது இருப்பின் ஆளுமையால் ஓடுங்கச் செய்துவிடுவார். அப்போது ஒரு பறவை சத்தமிட்டால்கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்கச்செய்துவிடுவார். [மேலும் படிக்க] | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
நெல்சன் மண்டேலா - Nelson Mandela |
| செழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: சரித்திரம்,அதிபர்,இயக்கம்,தலைவர்கள்,கட்சி,தகவல்கள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கார்ல் மார்க்ஸ் - Karl Marx |
| சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose |
| இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான [மேலும் படிக்க] | குறிச்சொற்கள்: தியாகிகள்,சரித்திரம்,தலைவர்கள்,தகவல்கள் | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior |
| பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அமெரிக்காவுக்கு அடிமைகளாகத் தருவித்தனர். காலப்போக்கில் ஐரோப்பிய _ கறுப்பு இனங்களில் கலப்பு இனமும் உண்டாயிற்று. ஆனாலும் கலப்பு இனமும் கறுப்பு இனத்தவராகவே [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera |
| அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக [மேலும் படிக்க] | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|