எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்
ஆண்பால் பெண்பால்
No Comments Friday 10 Nov 2017 | புத்தக விமர்சனம் |
- இவ்வுலகை மாற்றுவது எப்படி?
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி
- நேரம் நல்ல நேரம் ! – நூல் விமர்சனம்
- நவீன மலையாள நாவல் உத்தராயணம்
- இந்திய சரித்திரக் களஞ்சியம் ( 8 தொகுதிகள்)
- மயிலிறகு குட்டி போட்டது
- கீழஈரால் கல்லூரியில் பாரதி குறித்த நூல் வெளியீடு
- ஹிட்லரின் மறுபக்கம்
- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் – இன்று நாடு முழுக்க கொண்டாட்டம்!
- குளம்பொலி ஞானங்கள்
விருந்தினர் கருத்துக்கள்
இந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!
உங்கள் கருத்துக்களை வெளியிட ...
Press Ctrl+g to toggle between English and Tamil
You must be logged in to post a comment.
ஏனைய செய்திகள்