book

குதிக்கும் குழந்தைகள்

Kuthikkum Kulanthaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ய.சு. ராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஒரு மாபெரும் அறிவியல் மேதை குழந்தையாக மாறி, தன்னைச் சுற்றி உள்ள அனைத்திலும் மனம் பரவசப்பட்டு, தன் குதூகலிப்பைக்கொட்டி வைத்திருக்கும் கவிதை பூக்குடவலையாக இருக்கிறது இந்த நூல். கவிதையை அனுபவிக்க வேண்டுமா? உங்கள் வளர்ச்சி என்னும முகமூடியைக் கழற்றிவிட்டுக் கவிதைக்குள் குதியுங்கள். நீந்துங்கள். குழந்தைக் கண்களால் காணுங்கள்.

பொன்னீலன்