அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

Azhagin Siripu Asathal Kurippu - அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765175
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் உடலின் வாட்டம் குன்றி, ஒவ்வொருவரின் உடல் அழகும் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகள் பல இருப்பினும், நமது பொருளாதார நிலை நம்மை சற்றே தயங்க வைக்கிறது. அதை உடைத்தெறியும் விதமாக, அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறிப்புகளாக இந்த நூலில் ஏராளம் உள்ளன. மனித உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய அழகை பெறும் இயற்கை இடுபொருட்களை நமக்குச் சுட்டிக்காட்டுவதோடு, சுருக்கமான செய்முறைகளையும், அரிய குறிப்புகளையும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் என உடலின் புற அழகு மட்டுமல்லாமல், அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அசத்தல் குறிப்புகள் அனைத்தையும் எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பு. தலைமுடி தொடங்கி, தனம் தொடர்ந்து, குறுக்கு வசீகரிப்பதற்கான வழிமுறையோடு பாத வெடிப்பு வரையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வேண்டிய தெளிவான செயல்முறைகளோடு பழகும் விதத்தில் அழகை அள்ளி அணைத்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிறுவர் & சிறுமியர், யுவன் & யுவதி, மூத்தோர் & முதியோர் என அனைத்து பிரிவினருக்கு தேவையான அத்தனை அழகுக் குறிப்புகளையும் ஒருங்கே தொகுத்து இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது, அழகால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த ஓர் எளிய வழிகாட்டி!

  • This book Azhagin Siripu Asathal Kurippu is written by Murali Krishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு, முரளி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhagin Siripu Asathal Kurippu, அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு, முரளி கிருஷ்ணன், Murali Krishnan, Pengal, பெண்கள் , Murali Krishnan Pengal,முரளி கிருஷ்ணன் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Murali Krishnan books, buy Vikatan Prasuram books online, buy Azhagin Siripu Asathal Kurippu tamil book.

ஆசிரியரின் (முரளி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


வீட்டிலேயே பியூட்டி பார்லர் - Veetilaye Beauty Parlour

பாயாசங்களும் பலகாரங்களும்

பெண்மைக்கு இணையுண்டோ? - Penmaikku Inaiyundo?

இல்லத்தை பராமரிக்கும் வழிகள்

1000 Points in Child Care

மருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி? (old book - rare)

இல்லத்தரசிகளுக்கு ஹிந்தி - Illaththarasigalukku Hindi

இல்லத்தரசிகளுக்கான அறிவியல்

பெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga

அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுஜாதாட்ஸ் - sujathoughts

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

Microwave Cooking

தீதும் நன்றும் - Theethum Nandrum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk