ஏமாறும் கலை - Aemarum Kalai (Short Stories)

Aemarum Kalai (Short Stories) - ஏமாறும் கலை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekhar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969472
Pages : 239
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறுகதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை, கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளைத் தந்திருக்கிறார். சுவையான வாசிப்பனுபவம் கிடைக்கிறது. சிறுகதைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது. அதனதன் பிணைப்பை மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர். உதாரணமாக ஒரு கதை: வங்கியில் தொடர்ந்து பணம் கட்டவரும் பெண்மணி, தனது கணவருக்கு இரண்டு காலும் கிடையாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று கேஷியரிடம் சொல்லி கியூவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும் பரிதாபப்பட்டு அனுமதி தந்துவிடுகிறார். ஒரு திருமண விருந்தில் அதே பெண்மணியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர், ""சை...இந்த அம்மாள் நம்மள இப்படி ஏமாத்திட்டாளே' என்று குமைந்து போகிறார். நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்' என்று நினைத்துக் கொள்கிறார். இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ """"அந்தப் பெண்மனியிடம் எதுவும் கேட்காதீர்கள், அவர்கள் வந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பண்ணுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்குத் தெரியாதே, இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...'' என்கிறார். ஏமாற்றும் கலை தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம். இப்படிப்பட்ட சுவையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்"

  • This book Aemarum Kalai (Short Stories) is written by Yuvan Chandrasekhar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aemarum Kalai (Short Stories), ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Novel, நாவல் , Yuvan Chandrasekhar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Aemarum Kalai (Short Stories) tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

நீர்ப்பறவைகளின் தியானம்

ஏற்கனவே - Yerkanavae

ஏற்கனவே - Erkanave

கானல் நதி - Kanal NAthi

பொம்மை அறை - Pommai Arai

கானல் நதி - Kaanal Nadhi

பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பிரளயம்

தங்கக் கோட்டை (சத்யஜித் ரே) - Thangakottai (Sathyajith Re)

ஹவுஸ் ஃபுல் - House Full

மூன்றாம் சிலுவை - Munram Siluvai

கை - Kai

மைதிலி - Mythili

வெள்ளை நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி - Vellai Nirathil Oru Vannathupoochi

ஊசி முனையில் உஷா - Oochimunaiyil Usha

நேச முகம் மறக்கலாமோ? - Nesa Mugam Marakkalaamo?

கும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar ! Thigambara Saamiyaar)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரசாதம் - Prasadam (Short Stories)

மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

குற்ற விசாரணை - Kutra Visaranai

கரமாஸவ் சகோதரர்கள் - Karamaasav Sagotharargal

கண்ணீரினூடே தெரியும் வீதி - Kanneerinoode Theriyum Veethi

புகை நடுவில் - Pugai Naduvil

கடக்க வேண்டிய இரவு - Kadakka Vendiya Iravu

ஒரு பாதையின் கதை - Oru Pathayin Kathai (Short Stories)

தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி - Tharkolaikku Parakkum Panithuli

தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011) - Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91