book

இருள் தின்ற ஈழம்

Irul Thintra Ezham (Poetry)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவபிரா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969465
Add to Cart

தேவஅபிராவின் மொழி எளிமையனது. சிக்கலற்ற தெளிந்த நீர்ருவிபோலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது.