book

ஒரு கோடி டாலர்கள்

Oru Kodi Dollar

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாதங்கி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :167
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343388
Add to Cart

மாதங்கி தம் சிறுகதைகளில் படைத்துக்காட்டும் மாந்தர்கள் குழந்தைகளாக, பதின்ம வயதினராக, வேலை செய்யும் கணவர் மனைவியராக, இல்லத்தரசிகளாக, மாமியார்களாக, உடன் பிறந்தவர்களாக, மூத்த குடும்ப உறுப்பினர்களாக, திருநங்கையராக இயங்குகிறார்கள். இவர்கள் சிங்கப்பூர் மண்ணில் காலூன்றிப் பெரும்பாலும் அரசாங்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பொது அடுக்குமாடி வீடுகளில் வசிக்கிறார்கள். இவர்களுடைய இலக்குகளும் தீர்மானங்களும் வேறுவேறாக இருப்பன போலவே, இவர்கள் தங்கள் பிரச்சினைகளை எதிர்-கொள்ளும் முறைகளும் வெவ்வேறாக இருக்கின்றன.