book

தொடு

Thodu

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788188049318
Add to Cart

இத்தொகுப்பில் 'மாற்றம்', 'மழி', 'தொடு', 'கந்தன்-வள்ளி' என்னும் நான்கு நாடகங்கள் இடம் பெறுகின்றன.  முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்கள் வரைந்த இந்த நாடகங்கள் விளிம்பு நிலை மக்கள் பற்றியவை.  அவருடைய முன்னுரை மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.  இந்நாடகங்கள் படிப்பதற்கு மட்டுமின்றி அரங்குகளிலும், தெருமுனைகளிலும் எங்கெங்கு வாய்ப்புக் கிட்டமோ, அங்கெல்லாம் நடத்திக் காட்டி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டு வரும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு பெறப் பயன்படும்.