book

ஒரு நாள் (old book rare)

Oru Naal

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. ஞானதிரவியம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788188049035
Out of Stock
Add to Alert List

தனி மனித வாழ்வில் ஏற்பும் ஆசைகளைச்சிறிது சிறிதாக விரித்துப் 'பறித்து, நடப்பட்ட பயிர்கள்' என்ற சிறுகதையில் விளக்குகிறார்.

இந்த நாட்டில் இல்லாத வளமும் இல்லை, வறுமையும் இல்லை.  இங்கு வாழ்வதைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் சேர்ப்பதும் அதனால் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகளும் நளினமாக 'பட்டம் கட்டிய கனவுகள்' 'பொருள் வயின்' என்ற கதைகளில் சொல்லப்படுகின்றன.

இவ்வாறு நண்பர் விசும்பு அவர்களின் சிறுகதைக் கரு ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்து இருக்கின்றது.  இவை பல இதழ்களில் வெளிவந்தவை.

- சு. சுபாஷ் சந்திரபோஸ்