book

உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்

Ungal Attralgalai Panamaakkungal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184460827
Out of Stock
Add to Alert List

பணம் முக்கியம். இது நூறு சதவீத உண்மை . இன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலம் சரி, பணம்தான் எதையும் தீர்மா னிக்கிறது.பணத்தை உருவாக்கவும், பெருக்கவும், பாதுகாக் கவும் ஏதாவது ஒரு திறன் உங்களிடம் இருந்தே யாகவேண்டும். உங்களுக்குள் இருக்கும் திறனை அடையாளம் காண்பதும், வளர்த்துக் கொள்வதும், நடைமுறையில் பயன்படுத்துவதும் அவசியம்.உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள்' என்கிற இந்நூல் அந்த வகையில் உங்களுக்குக் கட்டாயம் உதவும் என்று நம்பலாம்.